(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மின்னோட்டம் – ஆம்பியர்
அலைநீளம் – ஆம்ஸ்டிராங்
மின்தேக்குத்திறன் – பாரட்
கடல் ஆழம் – பேத்தோம்
வேலைதிறன் – ஹெர்ட்ஸ் பவர்
குதிரைத்திறன் – ஹார்ஸ் பவர்
ஆற்றல் – ஜூல்
கடல்தூரம் – நாட்டிகல் மைல்
விசை – நியூட்டன்
மின்தடை – ஓம்
மின்திறன் – வாட்
அழுத்தம் – பாஸ்கல்
வெப்ப ஆற்றல் – கலோரி
ரேடியோ அலைகள் – ஹெர்ட்ஸ்
காந்தத் தன்மை – வெப்பர்
பொருளின் பருமன் – மோல்
பூகம்ப உக்கிர அளவு – ரிக்டர்ஸ்கேல்
கதிரியக்கம் – கியூரி
ஒலியின் அளவு – டெசிபல்
வேலை ஆற்றல் – எர்க்
திருப்புத்திறன் – நியூட்டன் மீட்டர்
வீட்டு மின்சாரம் – யூனிட்/கிலோவாட் மணி
வெப்ப ஏற்புத்திறன் – ஜூல்/கெல்வின்
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தன்வெப்ப ஏற்புத்திறன் -ஜூல்/கிலோகிராம்
மின்னழுத்த வேறுபாடு – வால்ட்
விண்வெளி தூரம் – லைட் இயர்/ஒளி ஆண்டு
அணுநிறை அலகு – AMU(Atomic Mass Unit)
For more information
http://www.kalviupdate.com
http://www.asiriyarmalar.com
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});