TNPSC | TET EXAM : இந்திய உலகத் தலைவர்கள் – சிறப்புப்பெயர்கள்

1. பஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதிராய்

 

2. லோகமான்யர் – பாலகங்காதர திலகர் 

3. தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர் 

4. தென்னாட்டு பெர்னாட்ஷா – அண்ணாதுரை

 

5. இந்தியாவின் நைட்டிங்கேல் – சரோஜினி நாயுடு

 6. இந்தியாவின் முதிர்ந்த மனிதர் – தாதாபாய் நௌரோஜி 

7. இந்தியாவின் இரும்பு மனிதர் – வல்லபாய்படேல்

 8. இந்தியாவின் தேசபந்து – சி.ஆர்.தாஸ் 

9. இந்தியாவின் பங்கபந்து – முஜிபூர் ரகுமான் 

10. தென்னாட்டு போஸ் – முத்துராமலிங்க தேவர்

 

11. தென்னாட்டுத் திலகர் – வ.உ.சிதம்பரனார் 

12. வைக்கம் வீரர் – தந்தை பெரியார்

 

13. லிட்டில் கார்ப்பரெல் – நெப்போலியன் 

14. இந்திய நெப்போலியன் – சமுத்திரகுப்தர் 

15. பாரக் நெப்போலியன் – பிர்தௌசி