Tnpsc important questions

 🌞Tnpsc important questions🌞

💫தென்னாட்டு திலகர் என்று போற்றப்பட்டவர் யார்?

– வ.உ.சி

💫வங்க பிரிவினை நடைபெற்ற போது இந்திய அரசு பிரதிநிதியாக இருந்தவர் யார்?

– கர்சன் பிரபு

💫ஆகஸ்ட் நன்கொடை அளித்த ஆங்கில அரசு பிரதிநிதி யார்?

– லின்லித்தோ

💫முற்போக்கு கட்சியை தொடங்கியவர் யார்?

– சுபாஷ் சந்திரபோஸ் (1939)

💫இரு நாடுகள் கொள்கையை வெளியிட்டவர் யார்?

– முகம்மது அலி ஜின்னா

💫ஆசாத் ஹிந்த் ஃபாஜ் என்றுஅழைக்கப்பட்டது எது?

– இந்திய தேசிய ராணுவம்

💫 கிரிப்ஸ் தூதுக்குழு யோசனைகளை “பின் தேதியிட்ட காசோலை” என்று வர்ணித்தவர் யார்?

மோ.க.காந்தி

💫தனி நபர் சத்தியாக்கிரகம் தொடங்கியவர் யார்?

– ஆச்சார்யா வினோபா பாவே

💫”வகுப்பு கொடை” அறிவத்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?

– ராம்சே மெக்டொனால்ட்

💫வகுப்பு கொடையை எதிர்த்து மோ.க.காந்தி எந்த சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்?

– எரவாடா சிறை

💫சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி பட்டு படுகாயம் அடைந்தவர் யார்?

– லாலா லஜபதி ராய்

💫 “பஞ்சாப் சிங்கம்” என்று போற்றப் பட்டவர் யார்?

– லாலா லஜபதி ராய்

💫’வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்’ என்ற நூலை எழுதியவர் யார்?

– தாதாபாய் நௌரோஜி

💫இரண்டாவது தனிநபர் சத்தியாக்கிரகம் நடத்தியவர் யார்?

– ஜவஹர்லால் நேரு

💫பூரண சுயராஜ்யம் (அல்லது) முழுச் சுதந்திரம் எந்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது?

– லாகூர் (1929)

💫சுயராஜ்ய கட்சி யாருடைய மறைவிற்கு பின்னால் பலவீனமடைந்தது?

– சி.ஆர்.தாஸ்

💫இந்தியப் பிரிவினைக்கான திட்டத்தை அறிவித்தவர் யார்?

– மவுண்ட்பேட்டன் பிரபு