TNPSC Group 4 காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை; X தளத்தில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்
Tnpsc group 4தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலிப்பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பான ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. வேலைவாய்ப்பு செய்திகள் 2024 மொத்தம் 6244 பணியிடங்களுக்கு … Read more