நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், “இன்று (14.10.2021) திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் … Read more

அந்தமானில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அந்தமானில் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.  காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு பருவமழை இன்னும் நீடித்து வரும் நிலையில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேலும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   ஏற்கனவே, வங்க கடலில் 10-ந் தேதி … Read more

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு    READ THIS ALSO மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு Bonafide சான்றிதழ் வழங்குதல் சார்ந்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்   திருவள்ளூர், கடலூர், வேலூர் உட்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன், நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘இன்று (செப்.22) திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் … Read more