UPSC
UPSC jobs: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 5.3.24
நிறுவனம் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பணியின் பெயர் Indian Forest Service Examination, 2024 பணியிடங்கள் 150 விண்ணப்பிக்க கடைசி தேதி 05.03.2024 விண்ணப்பிக்கும் முறை Online IFS கல்வி தகுதி: இந்தியாவில் மத்திய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டம் அல்லது பாராளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட அல்லது பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956 இன் பிரிவு 3 இன் கீழ் பல்கலைக்கழகமாகக் கருதப்படும் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியைப் பெற்றுள்ள பிற … Read more
UPSC NDA & NA (I) 2023 cut off. மதிப்பெண் வெளியீடு
UPSC Cut Off மதிப்பெண் 2023: National Defense Academy மற்றும் Naval Academy மூலம் இந்திய ராணுவம், கடற்படை, விமான படை ஆகியவற்றில் காலியாக உள்ள Officer பதவிகளுக்கான 151th Course மற்றும் 113th Course ஆனது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 2022 முதல் 2023 ஆண்டு வரை இப்பயிற்சிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 395 காலியிடங்களுக்கான UPSC NDA & NA (I) 2023 தேர்வு குறித்த அறிவிப்பானது 21.12.2022 அன்று UPSC … Read more
UPSC EPFO Recruitment : வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் 577 காலியிடங்கள்: யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ
அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.. Join Telegram இந்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் (Employees’ Provident Fund Organisation) காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பொதுவாக, ஐஏஎஸ் , குரூப் 1, வங்கித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெரும்பாலான தேர்வர்கள் இந்த தேர்வில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். … Read more
FREE TNPSC / UPSC / SSC ORIENTATION – REGISTER HERE
UPSC/TNPSC/SSC ORIENTATION/SEMINAR PROGRAM VENUE CONFIRMED. Place: Madurai corporation commissioner building meeting hall. Date: 8th Jan-2023 Time: 11AM , Session: Morning Register Here: https://forms.gle/ZPgyu9xWnDQnLiJ29 Open to all , registered and even not registered are allowed. WELCOME 🌹 – All the best✨ Regards, Vinoth Kumar M FOUNDER & CEO TEAM LIFE SAVERS TRUST
சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதிக்க மாணவ சமுதாயத்துக்கு நல்ல வாய்ப்பு
பிரபல நிறுவனம் முன்னெடுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு கனவுகளுடன் காத்திருப்போருக்கு அழைப்பு சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் தொடங்கப்படும் சிவில் சர்வீசஸ் பயிற்சி வகுப் புகளில் மாணவ சமுதாயம் சாதிக்க நல்லதொருவாய்ப்பு காத்திருக்கிறது, என சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக அதிகாரி வைஷ்ணவி தெரி வித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி படித்து நல்ல வேலைக்கு போகவேண்டும் என்ற மன நிலை அனைத்து மாணவ மாணவிகளுக்குமே இருக் கிறது. ஆனால் ஒரு நல்ல … Read more
10 ஆம் வகுப்பு தேர்வில் ஜஸ்ட் பாஸ்.ஆனால் இப்போது ஐஏஎஸ்…வைரலான மார்க் சீட்
“` “` கலெக்டர் துஷார் சுமேராவின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சக ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவனிஷ் சரண் பகிர்ந்திருக்கிறார். அதில், “பாரூஜ் கலெக்டர் துஷார் சுமேரா தேர்ச்சி பெறுகிற அளவுக்கு மட்டும் தான் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் பெற்றுள்ளார். 100-க்கு ஆங்கில பாடத்தில் 35-ம் கணிதத்தில் 36 மட்டுமே பெற்றிருக்கிறார். ஊரில் மட்டுமல்ல பள்ளியிலும்கூட அவரால் எதையும் சாதிக்க முடியாது என சொல்லியிருக்கிறார்கள்” அதனை மீறி தனது திறமையை நிரூபித்து இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக உயர்ந்திருக்கும் … Read more
தமிழகத்தின் ஒரே பயிற்சி மையத்தில் 261 மாணவர்கள், அகில இந்திய குடிமைப்பணி (சிவில் சர்வீஸ்) தேர்வில் வெற்றி
சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற 261 மாணவர்கள், அகில இந்திய குடிமைப்பணி (சிவில் சர்வீஸ்) தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இது தொடர்பாக அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணிகளுக்காக மத்திய குடிமைப்பணி தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வு 2021 அக்டோபர் 10-ம் தேதியும், முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 7 முதல் 16-ம் தேதி வரையும் நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான ஆளுமைத் தேர்வு … Read more