அஞ்சல் துறை RD திட்டம்.. புது வட்டி விகிதம்

 இந்திய அஞ்சல் துறையில் ஏகப்பட்ட சேமிப்பு திட்டம் இருக்கிறது. அந்த வகையில் அஞ்சல் அலுவலக RD திட்டம் தற்போது 6.2% வட்டி விகிதம் வழங்குகிறது. இந்த புதிய வட்டி விகிதம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. வட்டி விகிதம் இந்தியாவில் அஞ்சல் துறையில் பல சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பனதாக இருப்பதால் பலர் அதில் முதலீடு செய்ய இருக்கின்றனர். அந்த வகையில் அஞ்சல் துறை … Read more

13.12.2022 தொடர் மழை : விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 தொடர் மழை காரணமாக நாளை ( 13.12.2022) காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ,செங்கல்பட்டு விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக இன்று (12.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

 கனமழை காரணமாக இன்று (12.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் : 💦 திருவள்ளூர் மாவட்டம் – ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை 💦 காஞ்சிபுரம் மாவட்டம் – காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் – டிசம்பர் 2022

  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் – 12.12.2022 மற்றும் 13.12.2022 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது! CoSE -All CEO’s Meeting.pdf

பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்ட ( 2014-2015 , 2015-2016 மற்றும் 2016-2017 ஆண்டு ) 20 அலுவலர்களுக்கு பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலராக நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட்டது. அவர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பயிற்சியில் சேர்ந்த நாள் முதல் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதி வகை 1 , வகுப்பு IV- ல் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் முறையாக … Read more

Tamilnadu Lockdown: அதிகரிக்கும் கொரோனா பரவல்.. 9ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்க தடை.. அரசு அறிவிப்பு

 1 ) மழலையர் காப்பகங்கள் ( Creche ) தவிர , மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் ( Play Schools ) , நர்சரிப் பள்ளிகள் ( LKG , UKG ) செயல்பட அனுமதி இல்லை. 2 ) அனைத்துப் பள்ளிகளிலும் , 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. 3 ) பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் … Read more

மத்திய அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில் இன்று முதல் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மற்றவர்கள் வீட்டில் இருந்து பணி செய்வார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் அலுவலகத்திற்கு வர … Read more

தமிழகத்தில் ஜனவரி 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. புதிய கட்டுபாடுகள் அறிவிப்பு.. முழு விவரம் இதோ!

  தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விவரம் பின்வருமாறு:-* சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்றபொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போதுநடைமுறையிலுள்ள தடை தொடரும்.2) மழலையர் விளையாட்டு பள்ளிகள் ( ), நர்சரிபள்ளிகள் (, ) செயல்பட அனுமதி இல்லை, 3) அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புவரை 10.1.2022 … Read more

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை

  மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை அனைத்து பள்ளிகளிலும் 1 – 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அனுமதி இல்லை அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு – தமிழ்நாடு அரசு மேலும் பல கட்டுபாடுகள் அறிவிப்பு : TN Press News 31.12.2021 – Download here…