பட்டதாரி ஆசிரியர்கள் இன்றைய கலந்தாய்வில் கலந்து கொள்வது தொடர்பான பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு.

 பட்டதாரி ஆசிரியர்கள் இன்றைய கலந்தாய்வில் கலந்து கொள்வது தொடர்பான பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு.   01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியில் இருந்து முதுகலை ஆசிரியர்களாகப் பணி மாறுதல் மூலம் தற்காலிகமாக நியமனம் செய்ய தயார் செய்யப்பட்ட தற்காலிக பெயர்ப்பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி அப்பட்டியலில் உள்ளவர்களை 07.03.2022 அன்று நடைபெறவுள்ள பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Teachers Transfer Counselling Today Schedule ( 05.03.2022 )

 Teachers Transfer Counselling Today Schedule ( 05.03.2022 )  ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 05.03.2022 )  யாருக்கு நடைபெறுகிறது?  DSE  : பள்ளிக் கல்வித்துறை 05.03.2022 – சனிக்கிழமை  அரசு / நகராட்சி முதுகலை ஆசிரியர்கள் / கணினி ஆசிரியர்கள் நிலை -1 / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / தொழிற்கல்வி ஆசிரியர்கள் ( Agriculture ) மாறுதல் ( மாவட்டம் விட்டுமாவட்டம் ) DSE – New … Read more

Teachers Transfer Counselling Today Schedule ( 04.03.2022 )

 Teachers Transfer Counselling Today Schedule ( 04.03.2022 )    ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 04.03.2022 )  யாருக்கு நடைபெறுகிறது?  DSE  : தொடக்கக் கல்வித்துறை 04.03.2022 – வெள்ளிக்கிழமை  அரசு / நகராட்சிமுதுகலை ஆசிரியர்கள் / கணினி ஆசிரியர்கள் நிலை -1 / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / தொழிற்கல்வி ஆசிரியர்கள் ( Agriculture ) மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் ) DSE … Read more

மீள நடத்த கால அட்டவணை வெளியீடு.

 Breaking : ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மீள நடத்த கால அட்டவணை வெளியீடு.   பள்ளிக் கல்வி – 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான கலந்தாய்வு – நிருவாகக் காரணங்களுக்காக பள்ளிக் கல்வி ஆணையரக மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைத்தமை – மீள கலந்தாய்வு நடைபெறுதல் சார்பு பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் இன்றே விடுவித்து நாளை பணியில் சேர இயக்குநர் உத்தரவு.

 மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் இன்றே விடுவித்து நாளை பணியில் சேர இயக்குநர் உத்தரவு.     மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் இன்றே விடுவித்து நாளை பணியில் சேர இயக்குநர் உத்தரவு.

மனமொத்த மாறுதல் Mutual Transfer விண்னைப்பங்களை இன்றே 28.02.22 பெற்று பணியில் சேர நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

 Breaking : மனமொத்த மாறுதல் Mutual Transfer விண்னைப்பங்களை இன்றே 28.02.22 பெற்று பணியில் சேர நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.     2021 2022 ஆம் கல்வியாண்டில்“` “` ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் EMIS மூலம் பொது மாறுதல் , பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு பணிகள் 21.01.2022 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. … Read more

Teachers Transfer Counselling Today Schedule ( 25.02.2022

Teachers Transfer Counselling Today Schedule ( 25.02.2022            ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 25.02.2022 )  யாருக்கு நடைபெறுகிறது?  DEE  : தொடக்கக் கல்வித்துறை 25.02.2022 – வெள்ளிக்கிழமை  முற்பகல் : * இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு ( ஒன்றியத்துக்குள் )  பிற்பகல் : இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலதாய்வு (  மாவட்டத்திற்குள் ) DEE – New Revised Teachers Counselling … Read more

பணி மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை 28.02.2022 பிற்பகல் விடுவிக்க பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு.

 பணி மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை 28.02.2022 பிற்பகல் விடுவிக்க பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு.   பணி மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் 28.02.2022 பிற்பகல் விடுவிக்கப்பட்டு 01.03.2022 முற்பகல் பணியில் சேர்வதற்கான ஆணையரின் செயல்முறைகள்.

Teachers Transfer Counselling Today Schedule ( 16.02.2022 )

 Teachers Transfer Counselling Today Schedule ( 16.02.2022 ) ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 16.02.2022 )  யாருக்கு நடைபெறுகிறது?  DEE  : தொடக்கக் கல்வித்துறை 16.02.2022 – புதன்கிழமை  முற்பகல் முந்தைய கலந்தாய்வுகளில் பணியிடத்துடன் ஒன்றியம் | விட்டு ஒன்றியம் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை | ஆசிரியர்களை தாய் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு | மீள ஈர்த்தல் நண்பகல் எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளை கையாள வேறு … Read more

எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளை கையாள வேறு ஒன்றியங்களுக்கு பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்டமை – மீண்டும் தாய் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மீள ஈர்த்தல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளை கையாள வேறு ஒன்றியங்களுக்கு பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்டமை – மீண்டும் தாய் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மீள ஈர்த்தல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!     தொடக்கக் கல்வி 2021 2022 – ம் ஆண்டு இடைஆசிரியர்கள் எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளை கையாள வேறு ஒன்றியங்களுக்கு பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்டமை – மீண்டும் தாய் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மீள ஈர்த்தல் சார்ந்து அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்து தொடக்கக்கல்வி … Read more