தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2021 — 22 க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2021 — 22 க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு பத்திரிக்கைச் செய்தி கல்வி ஆண்டு 2021-22 க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழத்தில் இளங்கலை, முதுகலை (பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள்) மற்றும் இதர பட்டயப் படிப்புகள் உட்பட மொத்தம் 150 படிப்புகளுக்கு, கல்வியாலண்டு 2021-22 க்கான சேர்க்கை நடைபெற்று வருக்கின்றது. சேர்க்கைக்கான கல்வித்தகுதி மற்றும் கட்டணம் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tnou.ac.in) வெளியிடப்பட்டுள்ளது.  கல்வி … Read more