அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய Windows Shortcut Keys!

விண்டோஸ் கம்ப்யூட்டரில் வேகமாகவும் திறமையாகவும் வேலை செய்ய இந்த Shortcut Keys பயன்படுகின்றன. 🎯 இதை பயன்படுத்தி உங்கள் செயல்பாடுகளை எளிதாக்குங்கள்! ✅ 📂 பொதுவான ஷார்ட்கட் கீக்கள் Ctrl + C ➡️ காப்பி (Copy) ✂️ Ctrl + X ➡️ கட் (Cut) ✏️ Ctrl + V ➡️ ஒட்டு (Paste) 📋 Ctrl + Z ➡️ Undo (பின்வாங்கு) 🔄 Ctrl + Y ➡️ Redo (மறுபடி … Read more

இலவசமாக new pancard ஐ online மூலம் விண்ணப்பித்து பெறும் முறை

 இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமக்களிடமும் ஆதார் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், இந்த ஆதார் அட்டை போலவே பான் கார்டும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அதாவது, PAN கார்டு எனப்படுவது நிரந்தர கணக்கு எண்  ஆகும். இது, உங்கள் வருமான வரியை தாக்கல் செய்ய பயன்படுகிறது. மேலும், தேசிய அளவில் உங்களை அடையாளப்படுத்தவும் தேவைப்படுகிறது. இத்தகைய எண்ணற்ற பயன்களை கொண்டிருக்கும் பான் கார்டில் புதிய மாற்றமாக ‘PAN 2.0’ என்ற திட்டத்தை சமீபத்தில் மத்திய … Read more

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் – அப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் தவிப்பு

 இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் – அப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் தவிப்புக்குள்ளாகினர். வாட்ஸ் – அப் மூலம் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் பயனாளர்கள் தவித்து வருகின்றனர். வாட்ஸ் – அப் சேவை அரைமணி நேரமாக முடங்கி உள்ளது.

பள்ளிக் கல்வித் துறையை முழுவதும் டிஜிட்டல் மயமாக்க திட்டம்: மாணவர்களுக்கு புதிய ‘செயலி’ யை உருவாக்கும் பள்ளிக் கல்வித்துறை

பள்ளி கல்வித்துறையில் புதிய திட்டங்கள் தீட்டுவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு நவீனமாக்கப்பட்டு வருவதால் ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் பாடத்தை புரிந்து படிக்க வகை செய்யும் புதிய செயலி (‘ஆப்’) தொடங்கப்பட உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் மேலும் உயரும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்ற பிறகு பல்வேறு துறைகளையும் முன்னேற்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் எதிரொலியாக பல துறைகளில் மற்ற மாநிலங்களை விட சிறந்த … Read more

அறிமுகமானது ஜியோ லேப்டாப்! இவ்வளவு கம்மி விலைக்கு இத்தனை அம்சங்களா?

 யூஎஸ்பி 2.0 போர்ட், யூஎஸ்பி 3.0 போர்ட் மற்றும் ஹெச்டிஎம்ஐ ஆகிய போர்ட்களுடன் ஜியோ தனது லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.  ரூ.19,500க்கு லேப்டாப்பை அறிமுகப்படுத்திய ஜியோ. பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாக பயனர்கள் மகிழ்ச்சி. பலர் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது அந்நிறுவனம் விலை மலிவான லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  லேப்டாப்பின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை அரசு இ-மார்க்கெட்பிளேஸ் போர்ட்டலில் பட்டியலிடப்பட்டுள்ளது, … Read more

தீபாவளி முதல் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் – ஜியோ நிறுவனம் அறிவிப்பு

  இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் தீபாவளி முதல் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்படும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் 5ஜி அமல்படுத்தப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!

எஸ்பிஐ என்று நன்கு அறியப்படும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India – SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு (ஒருவழியாக) அதன் வங்கிச் சேவையை எளிதாக்கும் நோக்கத்தின் கீழ் வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளை (WhatsApp Banking services) அறிமுகப்படுத்தி உள்ளது.  எஸ்பிஐ என்று நன்கு அறியப்படும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India – SBI), … Read more

IRCTC eWallet பற்றி தெரியுமா…நொடியில் டிக்கெட் முன்பதிவு

 இந்திய ரயில்வே ஐஆர்சிடிசி, டிக்கெட் முன்பதிவு செயல்முறையை எளிதாக்குவதற்கு மக்களுக்கு பல வசதிகளை வழங்குகிறது. இணையதளம் மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவையை வழங்கி வந்த, அதில் இப்போது கூடுதலாக இ-வாலட் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் பயணிகள் எளிதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதுடன், டிக்கெட் தொடர்பான பணத்தையும் உடனடியாக திரும்பப் பெறலாம். ஐஆர்சிடிசி eWallet IRCTC eWallet என்பது யூசர்கள் ஐஆர்சிடிசியில் முன்கூட்டியே பணத்தை டெபாசிட் செய்து அதை கட்டண விருப்பமாகப் பயன்படுத்தக்கூடிய … Read more

சிபில் ஸ்கோரை ஆன்லைனின்இலவசமாக செக் செய்வது எப்படி

  சிபில் என்பது கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட் (Credit Information Bureau India Ltd) என்பதன் சுருக்கம் ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான சிபில், தனிநபர்களின் வங்கிப் பர்வர்த்தனைகள் மற்றும் கடன் திரும்ப செலுத்துதல் ஆகியவற்றை வைத்து கிரெடிட் ரிப்போர்டுகளை வழங்கும். ஒருவர் முன்பு வாங்கிய கடன்கள் மற்றும் அதனை திரும்ப செலுத்திய விதம் ஆகியற்றை அடிப்படையாக வைத்து சிபில் ஸ்கோர்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே ஒருவர் வாங்கிய கடனை திரும்ப … Read more

TNSED App New Version Available Now

  TNSED App Updated Version  Version : 0.0.28 DATE     : 03.07.2022 WHATS NEW ●Ennum Ezhuthum Module Added. Playstore சென்று update செய்துக் கொள்ளவும். 👉 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis