பட்டதாரி ஆசிரியர்களின் இடமாறுதலுக்கான முன்னுரிமை எண், மாவட்ட வாரியாக வெளியீடு

  அனைத்து மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களின் இடமாறுதலுக்கான முன்னுரிமை எண், மாவட்ட வாரியாக வெளியீடு. Excel Sheet with Filter Option!! Download Here 

Transfer News : மாவட்டத்திற்குள் ஏற்படும் “Resultant Vacancy” பணியிடம் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

 மாவட்டத்திற்குள் ஏற்படும் “Resultant Vacancy” பணியிடம் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் என  பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு! 2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயரிவுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.  ஆணை பெற்றுக்கொளள்லாம் மேற்காண் காலஅட்டவணைப்படி நடைபெறவுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் வருவாய் மாவட்டத்திற்குள் ( Within District ) விண்ணப்பித்துள்ள அனைத்துவகை ஆசிரியர்களுக்கு அவரவர்கள் முன்னுரிமைப்படி ( Seniority wise ) அம்மாவட்டத்தில் … Read more

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

  2022-23ம் கல்வியாண்டிற்கான 01.08.2022 நிலவரப்படி முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ( BT & PG Staff Fixation ) நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு , அதனடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ( Surplus Post With Person ) முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் வருகின்ற 28.11.2022 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் , 29.11.2022 முதுகலை இணையதள வாயிலாக ( Online Deployment Counselling ) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆசிரியர்களுக்கும் EMIS … Read more

NEW PG & PG DEPLOYMENT DETAILS

 இந்த கல்வியாண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் மற்றும் PG DEPLOYMENT DETAILS… NEW PG & PG DEPLOYMENT DETAILS – Download here

ஆசிரியர்களுக்கு பரஸ்பர இடமாறுதல் வழங்க உத்தரவு

 தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், பரஸ்பர மாறுதல் வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல் கவுன்சிலிங், மலை சுழற்சி கவுன்சிலிங் உள்ளிட்டவை நடந்து முடிந்துள்ளன.  பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் பரஸ்பரமாக இடம் மாறி கொள்ளும் வகையில், மனமொத்த மாறுதலும் வழங்கப்பட்டன.இந்நிலையில், மனமொத்த மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், வேலுார், திருப்பத்துார்.தர்மபுரி ஆகிய மாவட்டங்களில், இன்று பரஸ்பர மாறுதலை வழங்க, முதன்மை … Read more