பொதுத் தேர்வுக்கான பாடப் பகுதி எது? குழப்பம் தீர்க்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை

“` “`  குழப்பம் தீர்க்க தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கோரிக்கை 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு உரிய பாடப் பகுதியாக  கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட முன்னுரிமை பாடப் பகுதியே இவ்வாண்டிற்கும் என அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர்  கொரானா நோய்த்தொற்றால் நேரடி வகுப்புகள் நடை பெறாததால் மாணவர் மத்தியில் கற்றல் அடைவை  அடைவதில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது ஆகவே முன்னுரிமை பாடத்திட்டத்தை நடத்தி முடிப்பதே  சிரமமான சூழ்நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது தேர்வுக்கான … Read more

71 ஐடிஐ.களில் புதிய தொழில் நுட்பப் பாடப் பிரிவுகள்

71 ஐடிஐ.களில் புதிய தொழில் நுட்பப் பாடப் பிரிவுகள்தமிழகத்தில் 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) புதிய பாடப் பிரிவுகளுக்கான பணிகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தொடங்கியுள்ளது.இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது. தமிழகத்தில் 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் “` “`செயல்பட்டு வருகின்றன. அவற்றில் தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ற படிப்புகளை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மின்சார வாகனங்கள் பழுது நீக்குதல் உள்ளிட்ட ஐந்து புதிய பாடங்களுக்கு அனுமதி தரப்பட்டது. இந்த அனுமதியைத் … Read more