FREE TNPSC / UPSC / SSC ORIENTATION – REGISTER HERE

  UPSC/TNPSC/SSC ORIENTATION/SEMINAR PROGRAM VENUE CONFIRMED. Place: Madurai corporation commissioner building meeting hall. Date: 8th Jan-2023 Time: 11AM , Session: Morning Register Here: https://forms.gle/ZPgyu9xWnDQnLiJ29 Open to all , registered and even not registered are allowed. WELCOME 🌹 – All the best✨ Regards, Vinoth Kumar M FOUNDER & CEO TEAM LIFE SAVERS TRUST

இளநிலை பொறியாளர் தேர்வு 2022: SSC JOB VACANCY List

மத்திய பணிக்காக காத்திருக்கும் பொறியியல் இளைஞர்களுக்கான வாய்ப்பாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின் பணிக்காக கவனம் செலுத்தி வரும் இளைஞர்கள் இதுபோன்ற மத்திய அரசு தேர்வுகள் மீதும் கவனம் செலுத்தி முயற்சித்தால் வெற்றியடையலாம். விளம்பர எண். HQ-PRII03(2)/2/2022-PP-II பணி: இளநிலை … Read more

எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்.எஸ்.சி.) பல்வேறு துறைகளில் பல்நோக்கு பணியாளர், பெண்கள் படை பயிற்சிவிப்பாளர், மருத்துவ உதவியாளர் போன்ற 3,261 காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணைய இணையதளம் மூலமாக வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.  இந்த தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட … Read more

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவுறுத்தல்களை அளித்துள்ளது.   இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ’’மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் (Staff Selection Commission) பல்வேறு துறைகளில், பல்நோக்குப் பணியாளர், பெண்கள் படைப் பயிற்றுநர், மருத்துவ உதவியாளர், பொறுப்பாளர் போன்ற 3,261 பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணி காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணையம் … Read more

SSC – Important Notice – Skill Test for Combined Graduate Level Examination, 2019

FILE NO. 08/02/2021-C-II IMPORTANT NOTICE Skill Test for Combined Graduate Level Examination (CGLE) 2019    Skill Test for the eligible candidates of CGLE 2019 will be conducted on 15.09.2021 and 16.09.2021 across the country. This skill Test will comprise of three modules, namely, Data entry Speed Test (DEST), Power Point Presentation/Generation of Slides (MS Power … Read more