சமூக வலைத்தளங்களின் நன்மைகளும், தீமைகளும்…
இன்றைய தலைமுறை இளைஞர்கள் பெரும்பாலும் தங்களது நண்பர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவதை விட சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு பேசுவதையே அதிகமாக காண முடிகிறது. இதற்கு காரணம், சமூக வலைத்தளங்களில் விரைவான செயல்பாடுதான். இதனாலேயே அவை இளைஞர்களின் அன்றாட பயன்பாடாக மாறிவிட்டது என்றே கூறலாம். எனினும் அதில் நன்மைகளும், தீமைகளும் பங்கிட்டு அமர்ந்து இருக்கின்றன என்பதை மறக்கக்கூடாது. அதை பற்றி காண்போம்…! சமூக வலைத்தளங்களில் உள்ள நன்மைகள் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். இந்த … Read more