6th Std – SEAS Practice Materials Download
SEAS Practice material_VI_Final Pdf Download here
SEAS Practice material_VI_Final Pdf Download here
6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் அறிவியல் பாட புத்தகத்தில் உள்ள செயல்பாடுகள் ( Activities) மற்றும் செய்முறை பயிற்சிகள் ( practical ) அறிவியல் சோதனைகள் மற்றும் செய்முறை பயிற்சிகள் வகுப்பறையில் ஆசிரியர்கள் எளிமையாக கற்றுத்தர அவசியம் பயன்படும் இந்த கட்டகத்தில் பாடத் தலைப்பு பக்க எண் கற்றல் விளைவுகள் சோதனைகளுக்கு தேவைப்படும் பொருட்கள் ஆக என இடம் பெற்றுள்ளன… கீழே உள்ள link ஐ click செய்து … Read more
.JoinTelegram Then Chittu: Click Here
சென்னையில் 74வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ரிப்பன் கட்டட வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா ராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது மூவர்ண பலூன்களை வானில் பறக்க விட்டார். இதையடுத்து காவல்துறையினர், தேசிய மாணவர் படை, சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழா பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், … Read more
CLICK HERE TO DOWNLOAD
மாணவர்களின் மன நலனை மேம்படுத்த, ‘மனம்’ திட்டத்தை, முதல் கட்டமாக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள, 36 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், ‘மனம்’ என்ற மாணவர்களின் மன நலன் காக்கும் சிறப்பு திட்டம் துவக்கப்பட்டு, ‘மன நல நல்லாதரவு மன்றங்கள்’ அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில், மருத்துவக் கல்லுாரி முதல்வர், மன நலத் துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள், மாணவ – மாணவியர் அடங்கிய … Read more
அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை மொபைல் போனில் புகைப்படம் எடுக்க பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தனியார் பள்ளிகளில் இன்றும்; அரசு பள்ளிகளில் டிச.16ம் தேதியும் துவங்கஉள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் என்ற சி.இ.ஓ.க்கள் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளனர். இதன்படி வேலுார் பள்ளிகளுக்கு சி.இ.ஓ. முனுசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கல்வித்துறை வழங்கியுள்ள கால அட்டவணைப்படி மட்டுமே குறிப்பிட்ட நாளில் … Read more
தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மதிப்பீட்டு புலம் ” பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . பள்ளிசார் மதிப்பீட்டை ( School Based Assessment ) முதன்மைப்படுத்தும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் இயங்கும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi.Tech Labs ) வழியாக கணினி வழி வினாடிவினா போட்டிகளை மேற்கொள்ளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து , தமிழ்நாட்டில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் 6 மற்றும் … Read more