பிரதமர் மோடி வேலைவாய்ப்பு திட்டம் – இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 நிதியுதவி!

 ஆண்டுதோறும் கல்லூரி படிப்பை முடித்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வேலை பற்றாக்குறை நிலவி வருகிறது. அதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பு முகாம் அமைத்தல் போன்ற பணிகளை அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் பலர் தனியார் நிறுவனத்தில் வேலை பெறுகின்றனர்.இந்நிலையில் மத்திய அரசு நேற்று பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாங்குவதை இலக்காக … Read more

கல்வி உதவித்தொகை கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ – மாணவியருக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, பள்ளிப் படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, ‘எஸ்.எஸ்.பி.’ ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரையும், பள்ளி மேற்படிப்புக்கு அக்டோபர் 31-ம் தேதி வரையும் … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை – SBIயின் ஆஷா திட்டம்!

  இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக எஸ்.பி.ஐ ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த விவரங்களும், தகுதி மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். எஸ்.பி.ஐ ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022: அரசு சார்பில் ஏழை குழந்தைகளை கல்வியில் முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு கல்வி என்பது அடிப்படையான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் அரசு … Read more

அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு – வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை!!!

 வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்-2022 இணைய வழியில் அறிவியல்  விழிப்புணர்வு திறனறித் தேர்வு-2022 வெற்றி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஒரு வருடத்திற்கு உதவித்தொகை   இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு … Read more

Scholarship Schemes implemented in Schools and Colleges – Procedures to be Followed

  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் – கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்  Scholarship Schemes implemented in Schools and Colleges – Procedures to be Followed – Download here…

உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்: உயர்கல்வித்துறை

 நடப்பாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.scholarships.gov.in என்ற தளத்தில் ஆகஸ்ட் 31க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

DAAD Scholarships 2022: ஜெர்மனியில் படிக்க இலவச உதவித்தொகை!

பள்ளிப்படிப்பை முடித்த மாறுவார்கள் அனைவரும் தற்போது கல்லூரியில் எந்த துறையை தேர்வு செய்யலாம் என்ற தேடலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிலருக்கு தங்களின் மேற்படிப்பை வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், எந்த நாட்டில் படிப்பது?… வெளிநாட்டில் படிக்க சிறந்த நாடு எது?… என்ற பல கேள்விக்கான பதிலை தேடிக்கொண்டிருப்போம். அப்படிப்பட்டவர்களின் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்கான சில சிறந்த ஆலோசனைகளை நாங்கள் வழங்குகிறோம். அதுவும் உங்கள் படிப்புக்கான தேர்வு ஜெர்மனியாக இருந்தால், இண்ணும் … Read more

2020 -21 ஆம் ஆண்டிற்கு சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை -31.10.2022க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க உத்தரவு

 2022-23-ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை விண்ணப்பம் – 31.10.2022க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க உத்தரவு 👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD-PDF