சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில், 2022 – 23ம் கல்வி ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர் வுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும், அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆண் டுதோறும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. வரும் 2022-23ம் கல்வியாண்டு சேர்க்கை நுழைவுத்தேர்வு, 2022 ஜன., 9ல் நடக்கிறது. 9ல் . அக்., 26 வரை விண்ணப்பிக்க … Read more