EL DEDUCTION CLARIFICATION by RTI LETTER
RTI LETTER: CLICK HERE
RTI LETTER: CLICK HERE
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 01.06.2022 நிலபரப்படி வரை 1031 சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்ற விவரம் RTI பதிலாக மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் – பள்ளிக் கல்வி ஆணையரகம் RTI பதில் – நாள்: 20.04.2022 மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் பெறப்பட்ட கடிதம் – நாள்: 23.12.2019 ! School Education & CM CELL Letters – Download here…
18.06.2022 CRC க்கு ஈடு செய் விடுப்பு உண்டு – RTI தகவல் பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண் 62 நாள் : 13.03.2015 ன் படி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பயிற்சி பெறும் நாட்கள் பணி நாட்களாக இருப்பின் பணி நாட்களாகவே கருதலாம் , விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம்.
15/11/2011 நாளிட்ட கல்வித்துறை அரசாணை எண் 181 ன் படி, RTE ACT அமலாக்கம் செய்யப்பட்ட 23/8/2010 க்குப் பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட அரசு, அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் TET கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
மாற்றுச் சான்றிதழ் தயார் செய்வது யாருடைய பணி என்ற வினாவிற்கு CM CELL மூலம் பெறப்பட்ட தகவல் : மனுதாரர் கோரியபடி பள்ளி மாணவர்களுக்கு வருட இறுதியில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களை தயாரித்தல் அலுவலகப் பணியாளர்களின் பணி ஆகும்.அவ்வாறு தயார் செய்யப்பட்ட மாற்றுச் சான்றிதழ்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்து கையொப்பமிட்டு வழங்குவது பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பாகும்.இதற்கான அரசாணை அல்லது செயல்முறை விவரம் ஏதும் இவ்வலுவல கோப்பில் இல்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தகவல் : 1 அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மருத்துவரின் சாண்றின் பேரில் ருன்றந்தபட்சம் அனுமதிக்கும் மருத்துவ விடுப்பு எத்தனை நாட்கள் என்ற தகவல் தேவை. தகவல் : 2 அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைறிலை ஆசிரியர்களுக்கு மருத்துவரின் சான்றின் பேரில் குறைந்தபட்சம் 3 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுக்க அனுமதி உண்டா என்ற தகவல் தேவை. தகவல் : 3 தகவல் அளிக்கும் அரமவலரின் பெயர் … Read more