RTE – இலவச மாணவர்., சேர்க்கை; இன்று இடங்கள் ஒதுக்கீடு

 கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச எல்.கே.ஜி., சேர்க்கைக்கு விண்ணப்பித்தோருக்கு, இன்று இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தமிழக அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மை அந்தஸ்து பெறாத தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பான ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி.,யில், 25 சதவீத இடங்களில், அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை, கல்வி கட்டணம் செலுத்த வேண்டாம். அதற்கு பதில், அரசின் சார்பில், தனியார் … Read more

தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை இன்றுடன் நிறைவு!!

 RTE கீழ் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.  விண்ணப்பிக்க தவறியவர்கள் http://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RTE – தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பயில விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் 2023 ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு சட்டம் , 2009 . 2022 மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பு சேர்க்கையில் குறைந்தபட்சம் 25 % இட ஒதுக்கீடு வழங்குதல் 19.05.2022 முதல் 25.052022 வரை 7 நாட்களுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்தல் தொடர்பாக மெட்ரிக் பள்ளி இயக்குநரின் செயல்முறைகள். RTE Date Extention 2022-23 – Proceeding – … Read more

RTE – இலவச எல்.கே.ஜி.,க்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்

 தமிழக அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து வகை சுயநிதி பள்ளிகளிலும், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு என்ற நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத இடங்களை, அரசு ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்த இடங்களில், ஏழை மாணவர்கள், கல்வி கட்டணமின்றி சேர்க்கப்படுவர். அவர்களுக்கான கட்டணத்தை, பள்ளிகளுக்கு அரசே வழங்கும். இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணமின்றி, அதே பள்ளியில் படிக்கலாம். … Read more

RTE விதியை மீறும் தனியார் பள்ளிகள் அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் பயன்பெறும் வகையில் விதிகளை அரசு மாற்றியமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பெற்றோர் கோரியுள்ளனர். இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் … Read more

How to apply for RTE admission online?

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள், மற்றும் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், சுய நிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் (RTE – Right To Education), வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்தோர்களின் குழந்தைகளுக்கு என LKG அல்லது ஒன்றாம் வகுப்புகளில் 25% இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் நேற்று முதல் (ஏப்ரல் 20) தொடங்கி மே 18 வரை பெறப்படுகின்றன. இதற்கான அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட பள்ளிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இணையதளம் மூலமாகவும், மாவட்ட … Read more

RTE 2022_2023 Admission – Dir Circular

  2022-2023 கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) அனைத்து சிறுபான்மையற்ற  தனியார் சுயநிதி  பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு- அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து RTE மாநில  முதன்மை தொடர்பு அலுவலர் & மெட்ரிக் பள்ளி இயக்குனரின் செயல்முறைகள்! RTE 2022_2023 Admission Circular.pdf – Download here

இலவச கட்டாய கல்வி மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் வருகிற 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

“` “`தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம், 2009 பிரிவு 12 (1) (சி)-ன் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி., 1-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன்படி, 2022-23-ம் கல்வியாண்டில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை … Read more