IBPS Exam results published

 தற்போது IBPS ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Group “A”-Officers Scale-I தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்கள் பிறந்த தேதியுடன் தங்கள் பதிவு எண் அல்லது ரோல் எண்ணை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Mains தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் IBPS … Read more

கியூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியானது!

 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு(CUET) முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியிட்டது. நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. நடப்பு கல்வியாண்டு முதல் புதிய கல்விக்கொள்கையின் படி, மத்திய பல்கலைக்கழகங்களில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கியூட் பொது நுழைவுத் தேர்வை தேசிய … Read more

11th Public Exam May 2022 Result – Direct Link

  11th Public Exam May 2022 Results மே 10 முதல் 31 வரை 8.3 இலட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியானது.  கீழ் உள்ள இணையத இணைப்பு மூலமாக பிளஸ் 1 தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம் www.tnresults.nic.in www.dge.tn.gov.in   மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண்களை பார்க்கலாம். மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கும் பிளஸ் 1 … Read more

+1. தேர்வு முடிவுகள் ஜூன் 27 ல் வெளியீடு

 +1. தேர்வு முடிவுகள் ஜூன் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் – தேர்வு துறை அறிவிப்பு http://www.dge.tn.nic.in. http://www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 8 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்களும், புதுச்சேரி பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 145 மாணவர்களும் தேர்வு எழுதினர். இவர்கள் தவிர பிளஸ் 1 தேர்வை தனித் தேர்வர்களாக … Read more

Tamilnadu – Postal Circle – GDS Result 2022

Shortlisted candidates for Document Verificaiton by the respective divisional head in connection with GDS Online Engagement Cycle IV – Tamilnadu Circle  * The listed candidates should get their documents verified by the mentioned divisional head before 05.07.2022.  * The candidate should go along with all the relevant original documents for verificaiton. Tamilnadu – Postal Circle … Read more

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. அறிவியல், கணிதத்தில் அசத்திய மாணவர்கள்.. எத்தனை பேருக்கு சென்டம்?

  தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், அறிவியல் பாடத்தில் மட்டும் 3 ஆயிரத்து 841 பேர் நூறு மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர். தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவை வெளியிட்டார்.10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மே மாதம் முடிந்தது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் … Read more

TN Plus 2 exam : பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 25ல் துணைத்தேர்வு

  தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளார். 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும் துணைத் தேர்வு தொடங்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.பிளஸ்2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம் … Read more

10th, 12th Public Exam May 2022 Result – Direct Link

  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 20ம் தேதி (இன்று) சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் வெளியிட்டார். இதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 12  மணிக்கும் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் இணையத்தில் காலை 10.00 மணி முதல் காணலாம். மாணவர்கள் தங்கள் முடிவுகளை கீழ்கண்ட இணையதள இணைப்புகளில் காணலாம். இந்த இணைய தளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் … Read more

SSLC, HSE – Public Examination 2022 – Result Analysis – Full Details

  இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ் ( S.S.L.C ) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) மே -2022 – பொதுத்தேர்வு முடிவுகள்  நாள் : 20.06.2022  பகுப்பாய்வு அறிக்கை : SSLC ( 10th) ,  HSE ( 12th ) – Public Examination 2022 – Result Analysis – Full Details ( pdf ) – Download here