ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

 ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்     பணி நிரந்தரம் கோரி, மூன்று நாட்களாக நடத்திய முற்றுகை போராட்டத்தை, பகுதி நேர ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர். தமிழக அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட சிறப்பு “` “`பாடங்களை நடத்தும் வகையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி, 24ம் தேதி முதல் தொடர் … Read more

பணிநிரந்தரம் செய்யக் கோரி ஆசிரியர்கள் போராட்டம்

 பணிநிரந்தரம் செய்யக் கோரி 3 நாட்களாக நடைபெற்றுவந்த பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்    பணிநிரந்தரம் செய்யக் கோரி 3 நாட்களாக நடைபெற்றுவந்த பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் – அமைச்சர், முதல்வரின் செயலாளர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக நிர்வாகிகள் அறிவிப்பு…

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – LKG & UKG வகுப்புகள் சமூக நலத் துறையிடம் ஒப்படைப்பு

 பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – LKG & UKG வகுப்புகள் சமூக நலத் துறையிடம் ஒப்படைப்பு – குறித்த பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பேட்டி     Permanence of part time teachers – LKG & UKG classes handed over to the Department of Social Welfare – Interview with the Minister of School Education Thanthi TV Video Link – View … Read more

பகுதி நேர ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்

 பகுதி நேர ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்     அரசு பள்ளிகளில்“` “` பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி, சென்னையில் பள்ளிக் கல்வி கமிஷனரக வளாகத்தில், முற்றுகை போராட்டம் துவங்கிஉள்ளனர். அரசு பள்ளிகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 10 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். மாத சம்பளம்ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பாடங்களை, இந்த ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு, 2012ம் ஆண்டு, 5,000 ரூபாய் … Read more