Old Pension அமலால் இமாசல பிரதேச அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்,

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு,  சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டது. அந்த கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இமாச்சல பிரதேச அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. அதேபோல், தற்போது மே மாதம் அம்மாநில அரசு ஊழியர்களின் கணக்கில் புதிய சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.  ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது … Read more