NTSE RESULT 2022 – District wise Toppers List Published.
“` “` “` “` “` “` “` “` NTSE தேர்வு முடிவுகள் இன்று ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. NTSE RESULT 2021 – District wise Toppers List – Download here“` “`
“` “` “` “` “` “` “` “` NTSE தேர்வு முடிவுகள் இன்று ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. NTSE RESULT 2021 – District wise Toppers List – Download here“` “`
NATIONAL TALENT SEARCH EXAMINATION – JANUARY 2022 SCHOLASTIC APTITUDE TEST TENTATIVE KEY “` “`
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு (TRUST) விண்ணப்பிக்க 20.01.2022 வரை கால நீட்டிப்பு செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு. தற்போது , பல பள்ளிகளிலிருந்து தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் தேவை என்ற தகவல் பெறப்பட்டதைத் தொடர்ந்து , தேர்வர்களின் நலன் கருதி கீழ்க்குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வழங்குதல் மற்றும் பதிவேற்றம் செய்தல் குறித்தான் விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது . விண்ணப்பிக்க … Read more
NATIONAL TALENT SEARCH EXAMINATION 2021-22 | பதிவு செய்தலுக்கான எளிய வழிமுறை
நடைபெறவுள்ள ஜனவரி 2022 தேசிய திறனாய்வுத் தேர்விற்கு பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ .50 / – சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்பொழுது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் தேதி 20.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.