தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான (TRUST) தேர்வு மையங்கள் விவரம் வெளியீடு

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) 10.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது. தங்களால் தெரிவு செய்யப்பட்ட தேர்வு மையங்களின் பட்டியல் ( With Clubbing Schools ) இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.  இத்தேர்விற்கு விண்ணப்பித்த தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குத் தேர்வு மைய விவரத்தினைத் தெரிவித்திடுமாறும் தேர்வுத்துறை கூறியுள்ளது. DGE – TRUST Clubbing Schools.pdf – Download here

NMMS தேர்வு: கால அவகாசம் நீட்டிப்பு

  மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி* வரை நீ்ட்டிக்கப்பட்டு இருக்கிறது. தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு மூலம் கல்வி உதவித்தொகைக்கு அகில இந்திய அளவில்ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வுசெய்ய்படுகிறார்கள். இதில், தமிழகத்துக்கான … Read more

NMMS STUDY PLAN 2022 – 2023

“` “`  ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்! 2022-23 ஆம்  கல்வியாண்டுக்கான NMMS STUDY PLAN ஆனது  நமது குழுவின் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.. இது  தங்களுக்கு உதவியாக இருக்கும் என கருதினால், அதனை  பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும். NMMS STUDY PLAN 2022 – 2023 | Download here “` “`

NMMS தேர்வு: தமிழகத்தில் தேர்ச்சி குறைவு :தரமான புத்தகங்கள் வழங்க கல்வியாளர்கள் கோரிக்கை

 திருச்சி: மத்திய அரசு நடத்திய தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் 2021-22-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்களை பள்ளிக் கல்வித்துறை ஆராய்ந்து, அதைநிவர்த்தி செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். நாடு முழுவதும் அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசியவருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் … Read more

NMMS தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!!!

 பெருந்துறை ஒன்றியம் வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் 2021-2022ம் கல்வியாண்டில் 8 ம் வகுப்பு பயின்ற மாணவர்களில் 20 பேர் மத்திய மாநில அரசுகள் நடத்தும் தேசிய உதவித் தொகைக்கான தேர்வினை ( NMMS EXAM ) கடந்த 05.3.2022 அன்று எழுதினார்கள்.  NMMS EXAM முடிவுகள் 27.6.2022 தமிழக அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 20 மாணவர்களில் 20 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.  இப்பள்ளியின் மூன்று மாணவியர்கள் அதிக மதிப்பெண் ( 180 க்கு … Read more

NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு – பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!

  8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதன் வாயிலாக, தகுதி பெறுபவர்களுக்கு, ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம், பிளஸ் 2 படித்து முடிக்கும் வரை வழங்கப்படுகிறது. இதற்கான தகுதியான தேர்ச்சி பெற்றவர்கள் பெயர் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்களின் மாணவர்கள் பட்டியல் 2022-2023 NMMS Selected Students List 2022 – 2023 | Download Here

NMMS : ஸ்காலர்ஷிப் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு?

 கல்வி உதவித் தொகைக்கான, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் அறிதல் தேர்வு நடத்தப்பட்டு, மூன்று மாதங்களாகியும் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.நாடு முழுதும் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு, உயர்கல்வி படிக்க, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், ‘ஸ்காலர்ஷிப்’ எனப்படும், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.  இதன்படி, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பதற்கான கல்வி உதவித்தொகை வழங்க, என்.எம்.எம்.எஸ்., என்ற, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் … Read more

நாளை ( 05.03.2022 ) NMMS தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் கவனத்திற்கு!

 நாளை ( 05.03.2022 ) NMMS தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் கவனத்திற்கு!     NMMS தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 நாளை (05.03.2022) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்பான வாழ்த்துகள்  NMMS – முக்கிய குறிப்புகள் காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு 9 மணிக்கே இருக்க வேண்டும்.  Part – 1 MAT = 9.30 -11.00 11.00 -11.30 break Part -2 SAT= 11.30-1.00 OMR sheet விடைகளை … Read more