மத்திய அரசின் ஊதியக் குழு முடிவு: அரசு ஊழியர்கள் அதிர்ச்சி
அரசாங்கம் ஒருவருக்கு வேலை வழங்குவது மட்டுமல்லாமல், ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் தனது ஊழியர்களை கவனித்துக் கொள்கிறது. மேலும், வங்கி மற்றும் ரயில்வே போன்ற துறைகளில் ஓய்வுக்குப் பிறகும் பயணம் மற்றும் மருத்துவ வசதி போன்ற பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், புதிய ஊதியக் குழுவின் அவசியத்தை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜெய் … Read more