மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய சாதனை.. சூரியனின் வெளிப்புறத்தை தொட்டது நாசா..
சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் என்று கருதப்படும் அதன் வெளிப்புற சுற்றுவட்டப்பகுதியை நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் தொட்டுள்ளது. மனித குல வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும் தலைப்பில் ஏன் கொரோனா என்று இருக்கிறதே என்று கேட்கிறார்களா? மேற்கொண்டு படியுங்கள் புரியும்!அமெரிக்காவின் நாசா மூலம் கடந்த 2018ல் விண்ணில் ஏவப்பட்டது பார்க்கர் சோலார் ப்ரோப் (). இந்தசூரியனை குறித்து ஆராய்வதற்காக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனின் தன்மை எப்படி இருக்கிறது, அதன் வெளிப்புறம் எப்படி … Read more