செல்வத்தை பெருக்க உதவும் டிப்ஸ்கள்!

 நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ஒவ்வொருவரும் கடுகளவாவது சேமித்து வைப்பதை வழக்கமாக்க வேண்டும். காலப்போக்கில் வருமானத்தை அதிகரிக்க சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.  ஒவ்வொரு முறையும் புத்தாண்டு பிறக்கும்போது தங்களுடைய நிதி நிலையை மேம்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பலரும் ஆராய்கின்றன.ர் அந்த வகையில் இந்த வருடம் உங்களுடைய நிதி நிலையை மேம்படுத்தி, பணத்தை அதிகரிக்கச் செய்யும் சில யுத்திகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். முதலீட்டை பன்முகப்படுத்துதல்: தங்கள் சேமிப்பை அதிகரிக்கும் … Read more

ரூ.82 லட்சம் கோடி சாம்ராஜ்யத்திற்கு வாரிசு : வாரன் பஃபெட் அறிவிப்பு

உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான ,அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டாளர் மற்றும் தொழிலதிபரான வாரன் எட்வர்ட் பஃபெட்  தற்போதைய நிலவரப்படி வாரன் பஃபெட்டின் போர்ட்ஃபோலியோ ரூ.82 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தனது புத்திசாலித்தனமான நிர்வகிப்பால் இத்தனை கோடிக்கு உரிமையாளராக உள்ளார். 92 வயதாகும் வாரன் பஃபெட், தற்போது தனது செல்வத்திற்காக ஒரு வாரிசையும் தேர்ந்தெடுத்துள்ளார். வாரன் பஃபெட் தனது மகனான ஹோவர் பஃபெட்டிடம் பெர்க்ஷயர் ஹாத்வேயின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். நீண்ட காலமாக … Read more

அதிக வருமானம் தருவது போஸ்ட் ஆபீஸ் FD ஆ? RD ஆ?

சேமிப்பு மற்றும் முதலீடு என்று வரும்போது பலரும் போஸ்ட் ஆபீஸ்களையே நம்பி இருக்கின்றனர் இங்கு செய்யப்படும் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கும் என்பது ஆண்டாண்டாக மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கை அதற்கு ஏற்றார் போல் போஸ்ட் ஆபீஸ் பல்வேறு விருப்பங்களை வழங்குகிறது அதில் இரண்டு விருப்பங்கள் தொடர்ச்சியாக பாரம்பரிய முதலீட்டாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அவை பிக்சட் டெபாசிட்கள் மற்றும் ரெக்கரிங் டெபாசிட்கள். வேலைவாய்ப்பு செய்திகள் 2024 இந்தப் பதிவில் இவ்விரு திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து ரூ.6 லட்சம் முதலீட்டுக்கு … Read more