பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு : விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நாளை கடைசி :

 தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கான 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு நேற்று மாலை5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளர், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் நவ.10-ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க … Read more

துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி இயக்ககம். கீழ்ப்பாக்கம், சென்னை 10 அறிவிக்கை (தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும்)  2021 2022 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பிளாஸ்சி (நர்சிங்) / பிபார்ம் / பிராஸ் எல்பி (செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய்க் குறியியல் பட்டப்படிப்பு) / பிபிடி / பிஎஸ்சி ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி / பி.எஸ்சி ரேடியோ தெரபி டெக்னாலஜி / பி.எஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூன் டெக்னாலஜி / பி.எஸ்சி … Read more

பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் விரைவில் விண்ணப்பம்

பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் விரைவில் விண்ணப்பம்  பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவ துணை படிப்புகளுக்கு விரைவில் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. கொரோனா காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், நீட் தேர்வு முடிவுக்கு பின் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு துவங்கும்.  அதன்படி, நவம்பர், டிசம்பர் மாதங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, கடந்தாண்டு போலவே பி.எஸ்சி நர்சிங் … Read more