எம்டிஎஸ் கலந்தாய்வுக்கான பதிவு இன்று தொடக்கம்
எம்டிஎஸ் கலந்தாய்வுக்கான பதிவு இன்று தொடக்கம் தமிழகத்தில், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வை மத்திய சுகாதாரத்துறை நடத்துகிறது. மீதமுள்ள இடங்கள் மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களை நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்களை கொண்டு மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது. இந்நிலையில், 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான … Read more