Group 1 & 2 & 4 – 50 + 50 – Polity Important Notes!

இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இயற்றிய எந்த பத்தி இந்திய தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது? அ. முதல் பத்திஆ. இரண்டாம் பத்திஇ. மூன்றாம் பத்திஈ. நான்காம் பத்தி. இந்திய தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?அ. 15 ஆகஸ்ட் 1947ஆ. 24 ஜனவரி 1950இ. 22 ஜூலை 1947ஈ. டிசம்பர் 9 1946. இந்திய தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்” பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டது?அ. சாகுந்தளம்ஆ. கீதாஞ்சலிஇ. ஆனந்த மடம்ஈ. தேசிய சரிதம். அரசியல் நிர்ணயசபை எப்போது நிர்ணயிக்கப்பட்டது?அ. 15 ஆகஸ்ட் 1947ஆ. 26 ஜனவரி 1950இ. 22 ஜூலை 1947ஈ. 9 டிசம்பர் 1946. அரசியல் நிர்ணயசபையின் முதல் கூட்டம் யாருடைய தலைமையில் நடைப்பெற்றது?அ. மோதிலால் நேருஆ. ஜவஹர்லால் நேருஇ. டாக்டர் ராஜேந்திர பிரசாத்.ஈ. … Read more