பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்: செப்.17 முதல் பெறலாம்

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்: செப்.17 முதல் பெறலாம் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்.17 முதல் பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘2019- 2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி பயின்ற பள்ளி மாணவர்களுக்கான, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 17.09.2021 அன்று முதல் மாணவர்கள் … Read more