JEE/NEETக்கு பள்ளியிலேயே தினசரி மாலை நேரத்தில் பயிற்சி – பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்

 போட்டித் தேர்வுகள் 2023-2024 – ஆம் பள்ளிக்கல்வி கல்வியாண்டில் JEE / NEET உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு மாணாக்கர்களை ஆயத்தப்படுத்துதல்- தொடர்பயிற்சி அளித்தல் வழிகாட்டு நெறிமுறைகள். JEE / NEET Daily Evening Class Instructions – Download here

ஜேஇஇ முதன்மைத் தோ்வு தேதிகளில் மாற்றம்

“` “` ஜேஇஇ முதன்மைத் தோ்வு தேதிகளில் மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி போன்ற மத்திய அரசின் உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளில் சோ்க்கை பெற ஜேஇஇ என்ற நுழைவுத் தோ்வு முதல்நிலை (பிரிமிலினரி), முதன்மைத் தோ்வு (அட்வான்ஸ்டு) என்ற இரண்டு நிலைகளாக நடத்தப்படும்.“` “` இதில், தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் தற்போது ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி … Read more