அதிக வரி செலுத்துபவரா நீங்கள்.. தேவையற்ற வரியில் இருந்து தப்பிக்க உதவும் புதிய உத்திகள் இதோ..
வரி செலுத்துவோர் மத்தியில் சேமிப்பு மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் வருமான வரித்துறை, பல்வேறு வரி விலக்குகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 80 C ஆனது, வரி செலுத்துவோர் தங்கள் வரிக்கட்டணத்தை குறைக்க பல பலனளிக்கும் வரி விலக்கு உத்திகள் கொண்டுள்ளது. இந்த வரி விலக்கு உத்திகள் பற்றி தற்போது விரிவாக காண்போம். அதாவது வருமான வரி சட்டம், 1961 பிரிவு 80 C இன் கீழ் தனிநபர்கள், இந்திய குடியுரிமை உள்ளவர்கள் மற்றும் வெளிநாடு … Read more