IFHRMS : ஊதியம் வழங்கப்படாத ஆசிரியர் பணியிட விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் IFHRMS-ல் பதிவேற்றம் செய்யப்படாத மற்றும் பதிவேற்றம் செய்தும் ஊதியம் வழங்கப்படாத முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

ஓய்வு பெறும் ஊழியர்கள் Pension papers தயார் செய்வதில் மாற்றம்

  1.8.2022 முதல் ஓய்வு பெறும் ஊழியர்கள் Pension papers தயார் செய்வது IFHRMS வழியாக மட்டுமே Manual systems not accept E-SR(electronic service register) ONLY கருவூல ஆணையரின் கடிதம்.

IFHRMல் அரசு நிதி உதவிபறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப்பட்டியல் தயார் செய்ய புதிய படிநிலை!

 IFHRMல் அரசு நிதி உதவிபறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப்பட்டியல் தயார் செய்யும் பொழுது Initiator, Verifier, Approver என்ற நிலை மட்டும் காணப்பட்ட நிலையில் செயலருக்கு அதிகாரம் கொடுக்கும் விதமாக Sanctioner என்ற படி உருவாக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

IFHRMS Login Password Change !

  IFHRMS PAY SLIP : அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே கடந்த சில மாதங்களாக ifhrms வலைதளம் மூலம் நமது ஊதிய தாள் (payslip) பெற்று வந்தோம். தற்போது வரை நமது பிறந்த தேதி இதற்கு கடவு சொல்லாக இருந்து வந்தது.தற்போது இதை பயன்படுத்தினால் வலைதளம் திறக்காது. அதற்கு மாற்றாக தாங்கள் தங்கள் கடவுச்சொல்லை forget password என்பதை சொடுக்கி தங்கள் கடவு சொல்லை மாற்றி அமைக்க வேண்டும். அதனை சரிபார்க்க otp முறையை பின்பற்றி மாற்றி … Read more

DSE வரவு செலவுத் திட்டம் -2022-2023 எண்வகைப்பட்டியல் தயார்செய்தல் – IFHRMS-ல் – எண்வகைப்பட்டியல் சரிபார்த்தல்-சார்ந்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக, நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் சென்னை-6, ந.க.எண். 029695/ பி1-இ1/2021, நாள். 09-09-2021.    பொருள்:-   பள்ளிக் கல்வி வரவு செலவுத் திட்டம் -2022-2023 எண்வகைப்பட்டியல் தயார்செய்தல் – IFHRMS-ல் – எண்வகைப்பட்டியல் சரிபார்தல்-சார்ந்து.    பார்வை:-1.    தமிழ்நாடு பள்ளிக் கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.029695/ பி1/இ1/2021, நாள் 23.06.2021 மற்றும் 10.08.2021. 2.அரசுக் கடித எண்.35144/BG-1/2021-1, நிதித்துறை, நாள் 07.09.2021…    IFHRMS திட்ட நடைமுறைகளின் கீழ் 31.07.2021 … Read more