சோம்புக்கீரை பொரியல் செய்முறை
உடலுக்கு அதிகளவு சத்துக்கள் தரும் சோம்பு கீரை பொரியல் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: சோம்பு கீரை – 2 கப், சின்ன வெங்காயம் – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு. துருவிய தேங்காய் – தேவையான அளவு தாளிப்பதற்கு: நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – 1/2 டீஸ்பூன், உளுந்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன், சீரகம் – 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை – … Read more