Tamilnadu society job Hallticket:தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் உதவியாளர் பணிக்கான Hallticket published
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு தேர்வுக்கான அனுமதி அட்டைகளை வெளியிட்டுள்ளது. தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் எ இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் Hallticket published: Click Here