தலைமுடி உதிர்கிறதே என்ற கவலை இனி வேண்டாம்…!!

தலைமுடி உதிர்கிறதே என்ற கவலை இனி வேண்டாம்…!!    தலைமுடி வேர் பகுதிக்கு தினமும் சத்துக்கள் நிறைந்த எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வரும் போது, வேர் பகுதி பலம் பெற்று, முடி உதிர்வு நின்று, நல்ல நீண்ட கூந்தல் வளரும். அனைவருக்கும் ஒரே மாதிரியான தலைமுடி இருப்பதில்லை. சிலருக்கு வறண்ட முடி, சிலருக்கு சுருள் முடி, சிலருக்கு போஷாக்கு இழந்து சோர்வாக காணப்படும் முடி என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் இருக்கும். … Read more