Google pay வழங்கும் ரூ.50 லட்சம் வரை தங்கக் கடன் : 5 லட்சம் வரை personal loan பெறலாம்!

  நாடு முழுவதும் பண பரிவர்த்தனை வங்கிகளின் வழியாக நடந்து வந்த நிலையில் போன்பே மற்றும் கூகுள் பே  அறிமுகப்படுத்தப்பட்டது.  கூகுள் பே மூலம் பணப்பரிவர்த்தனை எளிதாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது  ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கு துவங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தங்க நகை கடன் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள், இந்தியாவிற்கான தனது வருடாந்திர நிகழ்வான ‘கூகுள் ஃபார் இந்தியா’ நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனிநபர் கடனுக்கான வரம்பு 5 லட்ச ரூபாயாக … Read more