தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம்

  தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ் தாஸ் மீனா தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுவதால் அப்பொறுப்புக்கு ஷிவ் தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெய்ப்பூரில் மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இதுவரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் … Read more

ரிசர்வ் வங்கி போட்ட திடீர் உத்தரவு? அக்கவுண்டில் 30,000 ரூபாய் இருக்க கூடாது? என்பது உண்மையா ?

RBIயிடமிருந்து வங்கிகளுக்கு அவ்வப்போது பல வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது வங்கிகள் தொடர்பாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதில் உங்கள் கணக்கில் 30,000 ரூபாய்க்கு மேல் இருப்பு இருந்தால் உங்கள் கணக்கை மூடலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த  செய்தியைப் பார்த்ததும் வாடிக்கையாளர்களின் மனதில் பல வகையான கேள்விகள் எழுந்துள்ளன உண்மை சரிபார்ப்பு!இந்த வைரல் செய்தி பற்றி பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) உண்மைச் சரிபார்ப்பு செய்தது. … Read more

தமிழகத்தில் புதிதாக 4,300 அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் நியமனம் – போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!

புதிய பேருந்துகள்: தமிழகத்தில் அரசு இலவசமாக பெண்கள் பயணிக்க அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும், பணிக்கும் செல்லும் பெண்கள் எளிதாக பயணம் செய்ய முடிந்தது. இலவச நகர பேருந்து பயணம் காரணமாக கூடுதல் செலவு இல்லாமல் பெண்கள் பயணம் செய்து வருகின்றனர். கூடுதலாக 4,300 பேருந்துகள் வாங்க உள்ளதாகவும், அதேபோல், காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் … Read more

ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் வரை ஊதிய உயர்வுக்கு அரசு ஊழியர்கள் தகுதியுடையவர்கள்

 ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் வரை ஊதிய உயர்வுக்கு அரசு ஊழியர்கள் தகுதியுடையவர்கள்  (பத்திரிக்கை செய்தி)

ரூ.1,155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 .JoinTelegramரூ.1155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.1,155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2,544 கிராமங்களில் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற உள்ளன. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை … Read more

11,000 நகராட்சிப் பணியிடங்கள் அரசிடம் திரும்ப ஒப்படைப்பு : ஊழியர்கள் அதிருப்தி

 தமிழகத்தில் 138 நகராட்சிகளில் உள்ள 11 ஆயி ரம் பணியிடங்கள் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, அர சாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணியிடங் களை வெளி முகமை மூலம் நிரப் புவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப் பது ஊழியர்கள் மத்தியில் அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 12 சிறப்பு நிலை நகராட்சிகள், 25 தேர்வு நிலை நகராட்சிகள், 31 முதல் நிலை ராட்சிகள், 70 இரண்டாம் நிலை நகராட்சிகள் என மொத்தம் 138 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளில் புதிய … Read more