இன்ஜி., துணை கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு துவக்கம்

இன்ஜி., துணை கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு துவக்கம் பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான துணை கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் விண்ணப்ப பதிவு துவங்கியது.தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் காலியாக உள்ள இடங்களுக்கு, துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.  ஏற்கனவே கவுன்சிலிங்கில் பங்கேற்காத மாணவர்கள், பொதுப் பிரிவு, தொழிற்கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவில் விண்ணப்பிக்கலாம்.இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது; 17ம் தேதிக்குள் விண்ணப்பங்களை, www.tneaonline.org என்ற … Read more

பொறியியல் 2-ம் கட்டக் கலந்தாய்வு நிறைவு: மொத்தம் 31,662 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

பொறியியல் 2-ம் கட்டக் கலந்தாய்வு நிறைவு: மொத்தம் 31,662 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு பொறியியல் 2-ம் கட்டக் கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில் 20,438 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இரண்டு கட்டக் கலந்தாய்வுகளின் முடிவில், மொத்தம் 31,662 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2021- 22ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் கடந்த செப்.14-ம் தேதி வெளியிடப்பட்டது.  இதில் 13 மாணவர்கள் … Read more

இன்ஜி., கவுன்சிலிங்கில் மீண்டும் ஆதிக்கம் கம்ப்யூட்டர் படிப்புகளுக்கு முக்கியத்துவம்

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ சார்ந்த பாடப் பிரிவுகள் மற்றும் இ.சி.இ., உள்ளிட்ட படிப்புகளுக்கு, மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.   அவர் அளித்த பேட்டி:இந்த ஆண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், 65க்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகள் உள்ளன. அவற்றில், 80க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன.தற்போதைய நிலையில் மாணவர்கள் மத்தியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளில் சேர, அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.   கம்ப்யூட்டர் சயின்ஸில் 10 வகை … Read more