Education
Performance Grading Index (PGI)குறியீட்டில் சறுக்கிவிட்டதா? ஆசிரியர்களை எழுத்தாளர் சமஸ் தொடர்ந்து சாடிவருவது அறமா?
தமிழ்நாட்டுக் கல்வித்துறை சீல்பிடித்து, தரவரிசைக் குறியீட்டில் சறுக்கிவிட்டதா? ஆசிரியர்களை எழுத்தாளர் சமஸ் தொடர்ந்து சாடிவருவது அறமா? _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_ Arunchol அருஞ்சொல் மின்னிதழின் ஆசிரியர் சமஸ் Samas ‘அசைந்து கொடுக்கக் கூடாது தமிழக அரசு!’ என்ற தலைப்பில், ஒன்றியக் கல்வி அமைச்சக தரமதிப்பீடு தொடர்பான தாத்தாப்பார்வை செய்திகளையும், அவரது நண்பரான ஆசிரியர் ஒருவரின் முரட்டு உளறலையும் முன்வைத்து தமிழ்நாட்டு ஆசிரியர்களை ஏகத்திற்கு இழிவிற்குட்படுத்தி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், கல்வித்துறை சீல்பிடித்துள்ளது; அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்; … Read more
நிர்வாக சீரமைப்பில் சிக்கிய 10 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பளத்தில் சிக்கல்
கல்வித்துறை நிர்வாக சீரமைப்பால் மாற்றியமைக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான (டி.இ.ஓ.,) ஐ.எப்.எச்.ஆர்.எம்., மென்பொருள் ‘அப்டேட்’ செய்யப்படாததால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அக்டோபர் சம்பளம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. மாநிலத்தில் முன்பிருந்த டி.இ.ஓ.,க்கள் அலுவலகங்கள் தற்போது 55 டி.இ.ஓ.,, 57 டி.இ.இ.ஓ., (தொடக்க கல்வி), 39 தனியார் பள்ளி டி.இ.ஓ., அலுவலகங்களாக மாற்றியமைக்கப்பட்டது. இதில் முன்பிருந்த ஆயிரக்கணக்கான பள்ளிகளின் அமைவிடம் பிற டி.இ.ஓ.,க்கள் எல்லைக்குள் மாறியுள்ளன. இதனால் ஏற்கெனவே புதிய அலுவலகங்கள் கிடைப்பதில் திண்டாட்டம் … Read more
கல்வி மாவட்டங்கள் சீரமைப்பு – பள்ளிகளை வரையறை செய்வதற்கு வலியுறுத்தல்
கல்வி மாவட்டங்கள் சீரமைப்பு – பள்ளிகளை வரையறை செய்வதற்கு வலியுறுத்தல் – பள்ளிக்கல்வி ஆணையருக்கு கோரிக்கை…
DTEd – ஆசிரியர் பயிற்சித் தேர்வு விடைத்தாள் நகல் இணையத்தில் பெறலாம்!
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களின் விடைத்தாள் நகலை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் படித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள் இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். … Read more
அமைச்சுப் பணியாளர்கள் மாறுதல் – கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் – கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
அரசு போக்குவரத்து ஓய்வு பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரும் நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும், போக்குவரத்து கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.அதன் பின் நான்கு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்ட போதும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி … Read more
தமிழ்நாடு முழுவதும் மாறுதலுக்கு உட்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் விபரம்
DEO OFFICES AND NEW CONVERSION.pdf – Download here…
தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம்: ”உயர்கல்வியில் ஒரு புரட்சி” டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு
தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பைத் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.இந்தத் திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் … Read more