28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலை நாட்களாக அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா.

கல்வி அப்டேட்

💢🅱️சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகனார் விருது – 2023-2024 – தேர்வு செய்யப்பட்டுள்ள  பள்ளிகள் பட்டியல் CLICK HERE  💢🅱️தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு – மாநில அளவில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு CLICK HERE  💢🅱️மார்ச் 5 முதல் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் online பயிற்சிக்கான link CLICK HERE  🟥🟦அரசின் வேண்டுகோளை புறக்கணித்து போராடும் ஆசிரியர்களுக்கு மெமோ – ‘சஸ்பெண்ட்’ செய்ய வாய்ப்பு? CLICK … Read more

கல்விப் புரட்சிக்கு வித்திட்ட விருதுநகர் மாவட்டம்!

 தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. பிளஸ்-2 தேர்வில் தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் பிடித்து வரும் விருதுநகர் மாவட்டம், இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் (97.85%) முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இதிலொரு ஒற்றுமை என்னவென்றால், கடந்த 2017 ஆம் ஆண்டிலும் விருதுநகர் மாவட்டம் பெற்ற தேர்ச்சி விகிதம் இதே 97.85 சதவீதம்தான். பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதத்தில், 1985லிருந்து 2013 வரை தமிழகத்தில் தொடர்ந்து 28 ஆண்டுகள் முதலிடத்தைப் பிடித்து வந்த விருதுநகர் … Read more

Breaking News: ஆசிரியர்கள் இடமாற்றம் – இடைக்காலத் தடை!

  ஆசிரியர்கள் இடமாற்றம் – இடைக்காலத் தடை அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

IFHRMS : ஊதியம் வழங்கப்படாத ஆசிரியர் பணியிட விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் IFHRMS-ல் பதிவேற்றம் செய்யப்படாத மற்றும் பதிவேற்றம் செய்தும் ஊதியம் வழங்கப்படாத முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

ஜன.2023 -க்கான அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்ட அறிவிப்பு.

பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 27.01.2023 , 28.01.2023 மற்றும் 29.01.2023 ஆகிய மூன்று நாட்கள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் , ஹோட்டல் தமிழ்நாடு- ல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . ஆய்வு கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலைகல்வி ) , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) மடிக்கணினியுடன் கலந்து கொள்ள உத்தரவு.

MISSION DELTA : 4 முதல் 9 – ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் கற்றல் திறனை மேம்படுத்த CEO புதிய திட்டம்

  தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல் திட்டம் : நமது மாவட்டத்தில் 4 – ஆம் வகுப்பு முதல் 9 – ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களை இனங்கண்டறிய, சரளமாக வாசிக்க, எழுத தேவையான அடிப்படை மொழி அறிவு, அடிப்படை கணித செயல்பாடுகள் (Basic Arithmetic Operations) ஆகியவற்றில் திறனடைவு பெறாத மாணவர்களை 31.03.2023 -க்குள், உரிய திறனடைவு பெறச் செய்து தகுதிப்படுத்திட “MISSION DELTA” … Read more

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் புதிய பட்டியல்

 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் முதல் பட்டியல் திருபப்பூர் – மலர்வழி ராணிப்பேட்டை- பிரேமலதா திருவள்ளூர் – மோகனா சேலம்- சந்தோஷ் கள்ளக்குறிச்சி- ராஜீ விழுப்புரம் – கௌசர் திருவண்ணாமலை -நளினி திருச்சி 2) -பேபி முசிறி -ஜோதிமணி  வேலூர்- தூயவன் திருப்பத்தூர்_ அரவிந்தன் மதுரை- சங்கீதா  கிருஷ்ணகிரி- முனிராஜ் ராமநாதபுரம்- பிரின்ஸ் ஆரோக்கியராஜ்  திருவண்ணாமலை- கார்த்திகேயன் திருவாரூர்- சவுந்தரராஜன்  புதுக்கோட்டை- திருநாவுக்கரசு நாகப்பட்டினம்- புனிதா  கடலூர் – சுபபிரியா

Regular Ceo கூடுதலாக பார்க்கும் பணிகள்

 தமிழக முழுவதும் உள்ள 37 மாவட்டங்களுக்கு கூடுதல் முதன்மை கல்வி அலுவலரை நியமிக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் மு.முருகேசன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு  கோரிக்கை விடுத்துள்ளார் அனைவருக்கும் கல்வி இயக்கத்தையும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக தற்போது செயல்பட்டு வருகிறது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களே கூடுதலாக இந்தத் திட்டங்களையும் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கடந்த ஆட்சிக் … Read more

பள்ளிக் கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பதவி –

 பள்ளிக் கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பதவி – ஆசிரியர்கள் குரலை எதிரொலித்த பாட நூல் கழகத் தலைவர் லியோனி  Click here to view video