Promoted Teachers Relieving Instructions by CoSE!!!

  Promoted Teachers Relieving Instructions by CoSE!!!   பள்ளிக் கல்வி 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான கலந்தாய்வு நடைபெறுதல் ஆணை பெற்றவர்கள் பணியில் சேர அறிவுரை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் சென்னை-6 ந.க.எண்.25154/01/இ2/2021 நாள் 23.02.2022  பொருள்:  பள்ளிக் கல்வி 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான கலந்தாய்வு நடைபெறுதல் ஆணை பெற்றவர்கள் பணியில் சேர அறிவுரை வழங்குதல் சார்பு.  பார்வை:  … Read more