முதல்வரின் ஆய்வுக் கூட்டம் – பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

  மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முதல்வரின் ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து ஆணையர் / இயக்குநர் / இணை இயக்குநர்களை நியமனம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!.   Join Telegram CM Review Proceedings Download here

IFHRMS : ஊதியம் வழங்கப்படாத ஆசிரியர் பணியிட விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் IFHRMS-ல் பதிவேற்றம் செய்யப்படாத மற்றும் பதிவேற்றம் செய்தும் ஊதியம் வழங்கப்படாத முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா – வினாடி வினா போட்டி நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

 சுதந்திரத் திருநாள் அமுதடப் பெருவிழா வினாடி வினா போட்டிகள் சார்பான கடிதம் நகல் , இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மேற்கண்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு போட்டிகள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேற்படி போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்ற மாணவர்களின் விவரங்களை இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு : பார்வையில் கண்டுள்ள கடிதம் நகல் . Dir … Read more

பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி – பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி ஆகஸ்ட் மாதம் 19, 20 & 21 (ஏதேனும் ஒரு நாள்) தேதிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

DSE PROCEEDINGS: பள்ளிகளுக்கான சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை வழங்குதல்

  தமிழகத்தில் செயல்படும் அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 6 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த சிறப்புக் கட்டணத்தை இரத்து செய்ததினால் ஏற்படும் நிதி இழப்பினை ஈடுசெய்யும் வகையில் பள்ளிகளுக்கான சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை 2008-2009 ஆம் ஆண்டு முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.  மதுரை , தேனி , திண்டுக்கல் ஆகிய … Read more

அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்ப கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 தமிழ்நாடு தொடக்கக் கல்வி – சார்நிலைப்பணி – 01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்ப கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

ந.க.எண் 029550(1)/என்2/இ1/2022 நாள் : 22.4.2022 | 100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

 தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 100 ஆண்டுகள் கடந்து , நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படும் விதமாக , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . ஆகவே , அப்பள்ளிகளின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை … Read more

14.03.2022 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் தொடர்பான பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

“` “`பள்ளிக் கல்வி – அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – அறிவுரைகள் வழங்குதல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.  BT Deployment Instruction Proceedings – Download here…

DSE – அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை!

  அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை! “` “`DSE – அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை!பள்ளிக் கல்வித் துறையில் 15.09.2011, 20.09.2011 மற்றும் 21.09.2011 ஆகிய நாட்களில் பணிநியமன ஆணை பெற்ற அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை!