DEE – மீண்டும் திருத்தப்பட்ட கலந்தாய்வு அட்டவணை ( 22.05.2023 )
தொடக்கக் கல்வித் துறை – மீண்டும் திருத்தப்பட்ட கலந்தாய்வு அட்டவணை ( 22.05.2023 ) DEE – New Revised Schedule – Download here
தொடக்கக் கல்வித் துறை – மீண்டும் திருத்தப்பட்ட கலந்தாய்வு அட்டவணை ( 22.05.2023 ) DEE – New Revised Schedule – Download here
2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக 06.05.2023 நாளிட்ட செயல்முறைகளில் நிருவாக காரணங்களுக்காக மேற்படி பொதுமாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இணைப்பில் காணும் கலம் 6 ல் தெரிவித்துள்ளவாறு திருத்திய காலஅட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது . … Read more
4 & 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளித்தல் , பணி விடுவித்தல் சார்பு – SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் EE 4 AND 5 TRAINING TEACHERS RELIEVING REGARDING.pdf – Download here
தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியருக்கு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான . விலையில்லா புத்தகப்பை , விலையில்லா சீருடைகள் , புவியியல் வரைபடப் புத்தகம் , விலையில்லா வண்ணப் பென்சில் / வண்ணக் கிரையான்கள் , கணித உபகரணப் பெட்டி நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது . மேற்கண்ட நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தினை , பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக தங்களின் … Read more
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1400க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலமும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு காலதாமதம் ஆவதால் மாணவர்கள் நலன் கருதி தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், அனைத்து … Read more
செயல்முறைகள் – CLICK HERE
2021-2022 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் 24,266 அரசு தொடக்கப் பள்ளிகள் , 6948 அரசு நடுநிலைப் பள்ளிகள் , 3,120 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 3057 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவியர்களின் நலன் கருதி , அம்மாணவர்களை பள்ளிகல்வித்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு உயர்கல்வியில் மற்றும் வேலைவாய்ப்புகளில் அரசின் விளையாட்டு சார்ந்த முன்னுரிமைகளை பெற வழிவகை … Read more
சேமநலநிதி முன்பணம் வழங்கும் அதிகாரம் வட்டார கல்வி அலுவலர்களுக்கே என்பதற்கான தொ.க.இயக்குனர் அவர்களின் தெளிவுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு Selection Grade/Special Grade வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது click here to download pdf file
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் , 2009 பிரிவு 19 மற்றும் 25 ன் படி அமைந்துள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படியும் , அதனைத் தொடர்ந்து பார்வை 2 இல் கண்டவாறு வெளியிடப்பட்ட அரசாணைகளின்படியும் , ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் , தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் , உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப … Read more
தொடக்கக்கல்வி -புதிய நியமனம்- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்வது சார்ந்து தொடக்கக்கல்வி இயக்கங்களின் புதிய செயல்முறைகள்-pdf Click here to download pdf file