Cps
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த கோரிக்கை
தேமுதிக அறிக்கை: click here
CPS திட்டம் ரத்து : ஜார்கண்ட் மாநில அரசு அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை 01.09.2022 முதல் அமல்படுத்தியுள்ள ஜார்கண்ட் மாநில அரசு, இன்று ஆங்கில நாளிதழ்களில் வெளியிட்டுள்ள விளம்பரம்.
CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதரர்களுக்கான NHIS திட்டம் குறித்த அரசுக் கடிதம்
New Health Insurance Scheme 2022 for Pensioners – Contributory Pension Scheme Retirees- Guidelines for claim under New Health Insurance Scheme Necessary Instructions Issued- Regarding. CPS – NHIS Scheme gov Letter – Download here…
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அறிக்கை!!!
பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் தமிழக அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கைக்கு மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் பதில் அறிக்கை: • சமீபத்தில் திரு.அண்ணாமலை அவர்கள் தமிழக அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது. • தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அன்றைய … Read more
பழைய ஓய்வூதியத் திட்டம்.. தமிழகத்தில் எப்போது ….!
ராஜஸ்தானில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் எப்போது அமலுக்கு வரும் என பாமக இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நடக்கவே நடக்காது என்று பொருளாதார சீர்திருத்தவாதிகளால் வர்ணிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது.அனைத்து மாநிலங்களின் அரசு ஊழியர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள பழைய ஓய்வூதியத் திட்டம், தமிழ்நாட்டில் எப்போது முதல் செயல்படுத்தப்படும் … Read more
பழைய ஒய்வூதியத் திட்டம் அமல் – ராஜஸ்தான் அரசு
ராஜஸ்தான் அரசு பழைய ஒய்வூதியத் திட்டத்தினை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதால் அரசுக்கு கூடுதலாக ஒரு பைசா கூட செலவு இல்லை என்றும் கூறி உள்ளது அம்மாநில அரசு.
CPS ரத்து – வல்லுநர் குழு அறிக்கையின் படி விரைவில் அரசாணை ??? – அரசு செயலாளர் கடிதம்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மட்டும் இத்துறையை சார்ந்தது என்பதால் அது தொடர்பாக கீழ் கண்டவாறு தகவல் தெரிவிக்கப்படுகின்றது. 01.04.2003 அன்றோ . அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட … Read more
CPS ரத்து செய்யப்படுமா? ஆசிரியர் சங்கத்திற்கு பள்ளிக் கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் பதில் கடிதம்!
CPS ரத்து செய்யப்படுமா? ஆசிரியர் சங்கத்திற்கு பள்ளிக் கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் பதில் கடிதம்! ஆசிரியர்கள் ( ம ) அலுவலகப் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்துவது அரசின் கொள்கை முடிவாகும் எனப்பார்வையில் காணும் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கத்திற்கு தெரிவிக்கப்படுகிறது.