ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு மே 2023 – திருத்திய கால அட்டவணை வெளியீடு

  2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக 06.05.2023 நாளிட்ட செயல்முறைகளில் நிருவாக காரணங்களுக்காக மேற்படி பொதுமாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  தற்போது இணைப்பில் காணும் கலம் 6 ல் தெரிவித்துள்ளவாறு திருத்திய காலஅட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது . … Read more

மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! CoSE – Vanavi Mandram_ State level _ Competition.pdf – Download here

நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு தனி வங்கிக் கணக்கு துவங்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழ் உள்ள மேனிலைப்பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு அப்பள்ளிவாரியாக 2022-2023 ஆம் ஆண்டிற்கான NSS Grant வழங்கவேண்டியுள்ளதால் பாரத ஸ்டேட் வங்கியில் CNA Zero Balance Current Account ( ZBSCA ) புதியதாக தொடங்கி அதன் விவரத்தினை 20.01.2023 க்குள் சார்ந்த பள்ளிகளில் இருந்து பெற்று அதனை தொகுத்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மின்னஞல் மூலம் ( dselsectionnss@gmail.com ) இவ்வவாணையரகத்திற்கு அனுப்புமாறு பள்ளிக் கல்வி … Read more

JEE EXAM Application பதிவு: தமிழக மாணவர்களுக்கு விலக்கு

 தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று , 2023 – ஜே.ஈ.ஈ. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்களையோ தரநிலையோ பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது தேசிய தேர்வு முகமை

2022-2023ஆம் கல்வியாண்டில் கூடுதலாக 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் 2022-2023ம் கல்வியாண்டில் – 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் – கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து ஆணை வழங்குதல் – சார்பு பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! CoSE – 254 PG ADDITIONAL POSTS – Download here

மதுரை மண்டல வாரியான நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

மதுரை மண்டல வாரியான 03.11.2022 மற்றும் 04.11.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் நியமனம் – தகவல் தெரிவித்தல் – சார்பு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள். Madurai Zonal Visit Proceeding – Download here…

தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு நேரடி உள்ளுறை பயிற்சி – பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு நேரடி உள்ளுறை பயிற்சி (Internship) வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! CoSE – Vocational Students.pdf – Download here

மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கலந்தாய்வு: பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 16.09.2022காலை 09.30 முதல் 11.30 மணி வரை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கலந்தாய்வு – பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

பெயருக்கு முன்பு இடப்படும் Initial தமிழில் இட பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 பள்ளிப் பதிவேடுகளில் மாணவர்கள் / ஆசிரியர்களின் பெயருக்கு முன்பு இடப்படும் முன்னொட்டை (Initial) தமிழில் இட பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! – இணைப்பு: அரசாணை! Commissioner Proceedings – Download here..