மருத்துவ விடுப்பு எடுத்தால் EL கழிக்கலாமா ?

 மருத்துவ விடுப்பு எடுத்தால் EL கழிக்கலாமா ? – CM CELL Reply!    மருத்துவ விடுப்பு ஒரு ஆசிரியர் எடுக்கும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு எடுத்ததற்கு ( 17 நாள் MLக்கு 1 நாள் EL என) ஈட்டிய விடுப்பு நாட்களை  கழிக்க  கூடாது , மருத்துவ விடுப்பு என்பது ஊதியத்துடன் கூடிய விடுப்பு . சம்பளமில்லா விடுப்பு எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்

முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் பொழுது , அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை ஒப்படைக்க வேண்டுமா? CM CELL Reply.

 முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் பொழுது , அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை ஒப்படைக்க வேண்டுமா? CM CELL Reply.   முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் பொழுது , அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை பழுதின்றி நன்முறையில் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் – முதலமைச்சர் தனிப்பிரிவு தகவல்.

அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு – CM CELL Reply!

அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தனிப் பிரிவில் விளக்கம் தரப்பட்டுள்ளது. 2020ல் வெளிவந்த அரசாணையை சுட்டிக்காட்டி சிறப்பு தற்செயல் விடுப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர் முதலமைச்சர் தனிப்பிரிவு வாயிலாக  மேற்கண்டவாறு விளக்கமளித்துள்ளார்! Covid Positive Leave – CM Cell Reply – Download here…