MISSION DELTA : 4 முதல் 9 – ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் கற்றல் திறனை மேம்படுத்த CEO புதிய திட்டம்

  தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல் திட்டம் : நமது மாவட்டத்தில் 4 – ஆம் வகுப்பு முதல் 9 – ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களை இனங்கண்டறிய, சரளமாக வாசிக்க, எழுத தேவையான அடிப்படை மொழி அறிவு, அடிப்படை கணித செயல்பாடுகள் (Basic Arithmetic Operations) ஆகியவற்றில் திறனடைவு பெறாத மாணவர்களை 31.03.2023 -க்குள், உரிய திறனடைவு பெறச் செய்து தகுதிப்படுத்திட “MISSION DELTA” … Read more

திறனறி தேர்வுகள் – வட்டார அளவிலான ஆசிரியர் கருத்தாளர்களுக்கான பயிற்சி – ( NMMS / TRUST / NTSE ) – தொடர்பாக CEO செயல்முறைகள்

 மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் : 2022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெறும் NMMS / TRUST / NTSE தேர்வுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான வட்டார அளவிலான கணித மற்றும் உளவியல் பாட கருத்தாளர்களுக்கான பயிற்சி அந்தந்த வட்டார வளமையத்தில் மாவட்டம் முழுவதும் 23.11.2022 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.  இப்பயிற்சி வகுப்பில் நடுநிலை / … Read more

29.10.2022 CRC Meeting – CEO Instructions

 29.10.2022 அன்று 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெறவுள்ள அக்டோபர் மாத ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனைக் கூட்டம் – அனைத்து அரசு / அரசு உதவிப் பெறும் தொடக்கநிலை / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளுக்கு அறிவுரை வழங்குதல் – சார்பு தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்…

ஆசிரியர்களுக்கான தேர்வு / சிறப்பு நிலை , பணிவரன்முறை, தகுதிக்காண் பருவம் – ஒப்புதல் அளிப்பது யார்?

 அரசாணை -151- ன் படி தேர்வு / சிறப்பு நிலை , பணிவரன்முறை, தகுதிக்காண் பருவம் – ஒப்புதல் அளித்தல் சார்ந்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் -pdf CEO Proceedings pdf – Download here

இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி – CEO Proceedings

 1 – 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி – திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்…

ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பதற்கு தடை –

 ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பதை தடை செய்ய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது சார்பாக வட்டார கல்வி அலுவலர்களிடம் அறிக்கை அனுப்பக் கோருதல் சார்பான அரியலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை கடிதம்

பணியை விரைந்து முடித்துவிட்டால் அதன்பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியத் தேவையில்லை ceo proceedings

 பணியை விரைந்து முடித்துவிட்டால் அதன்பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியத் தேவையில்லை   திண்டுக்கல், கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

பள்ளிகளில் சாதி அடையாளம் தவிர்த்தல் : CEO செயல்முறைகள்!

 பள்ளிகளில் சாதியை அடையாளப்படுத்தி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிதலை தடுத்தல் தொடர்பாக தேனி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள். இணைப்பு: பள்ளிக் கல்வி இயக்குநரின் 31.07.2019 நாளிட்ட செயல்முறை கடிதம்!