ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்
1. எனக்குரிய இடம் எங்கே? – பேரா.ச.மாடசாமி. 2. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன். 3. ஆயிஷா – இரா.நடராசன். 4. போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி. 5. டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி – தமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன். 6. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி 7. இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன். 8. குழந்தையும் கல்வியும் – பேரா.இரா.காமராசு 9. அமிர்தா பள்ளிக்குப் போகனுமா?. – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். … Read more